cricket இந்திய வீரர்கள் இல்லாத கனவு அணி - ரசிகர்கள் அதிர்ச்சி நமது நிருபர் நவம்பர் 15, 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை அணியில் இந்திய விரர்கள் ஒருவரும் இடம் பெறாததால் ரசிகர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.